
மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விநியோகம் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் 192.34 லட்சம் டன்கள் அரிசி விநியோகிக்கப்பள்ளது என்று இந்திய உணவுக் கழகம் அறிவித்துள்ளது. PHH (முன்னுரிமை பெற்றவர்கள்) மற்றும் அன்த்யோதயா அன்ன யோஜனா அட்டைத்தாரர்களுக்ககு நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ உணவுத் தானியம் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும். இவை தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.