தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 13 SMS பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 13


பணி: Subject Matter Specialist


சம்பளம்: மாதம் ரூ.69,937


தகுதி: M.Sc (Agri), Ph.D, in Agro Meteorology or Agronomy படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: http://www.tnausms.in என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


The Director of Extension Education, Tamilnadu Agricultural University, Coimbatore - 641003.


விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.11.2020


மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://tnau.ac.in/wp-content/uploads/2020/10/Subject-Matter-Specialist.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

28 views0 comments