
சென்ற ஆண்டை விட நடப்பாண்டில் அதிக கரிப் பயிர்கள் விதைப்பு

வேளாண் முன்னெடுப்புகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் திருப்திகரமாக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சதம் தகவல். சென்றாண்டு 95.73 லட்சம் ஹெக்டேர்கள் பயிரிடப்பட்ட நெல், இந்தாண்டு 120.77 லட்சம் ஹெக்டேர்கள் பயிரிடப்பட்டுள்ளது.