
குடம்பிக்கும் எறும்புக்குமான நட்பு!

புகள் எவ்வாறு முட்டையிலிருந்து வெளிவரும் குடம்பிகளை காக்கிறது என்பதை பெங்களூரில் செயல்படும் NCBS ஆராய்ச்சியாளர்கள் X-ray MicroCT தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்துள்ளனர்.
Silverline என்ற பட்டாம்பூச்சி cocktail என்ற எறும்பு புற்றின் அருகே முட்டையிடுகிறது. குடம்பியிலிருந்து வெளி வரும் இனிப்பான சுரப்புகள், பிடித்து போகவே மற்ற உயிரினங்களிடமிருந்து பாதுகாக்கிறது.