உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு புதிய வழிமுறைகளை வெளியிட்டது மத்திய வேளாண் அமைச்சகம்


வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களில் குறைந்தது ஐம்பது சதவீத உறுப்பினர்கள், சிறு குறு நில விவசாயிகளாகவும் நிலங்களற்ற விவசாயிகளாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனங்களிலும் குறைந்தது 300 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைய வேண்டும். பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் போன்ற வழிமுறைகளை மத்திய வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

5 views0 comments

Recent Posts

See All

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்க