
இந்தியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி

கோல்டன் பேர்டுவிங் என்று பெயரிடப்பட்டுள்ள இமாலய வண்ணத்துப் பூச்சி, இதுவரை கணக்கிடப்பட்டுள்ள பட்டாம்பூச்சி வகைகளிலே பெரியதாகும். ஆங்கில இராணுவ அதிகாரியான பிரிகேடியர் எவன்ஸ் பதிவு செய்த சதர்ன் பேர்டுவிங் 88 வருடங்களாக இச்சாதனையைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது.